Sunday, June 13, 2010

கருணாநிதியும் தமிழர்களின் sabakkedum

அன்பார்ந்த தமிழ் மக்களுக்கு வணக்கம்,
என் அன்பிற்கு உரிய சகோதரர்களே, நானும் ஒரு நிறுவனத்தில் அர்பணிப்புடன் வேலை செய்கிறவன். எனக்கு கருணாநிதியை பற்றி எழுதி நேரத்தை வீணடிக்க விருப்பம் இல்லை. எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட விரோதமும் இல்லை. ஆனால் அவருடைய ஏமாற்று வேலைகளையும் தமிழர் விரோத செயல்களையும் தமிழ் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதனால்தான் இவ்வளவு முயற்சி செய்து எழுதிகிறேன். கருணாநிதியை தூற்ற வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. தமிழன துரோகியை அடையாளப்படுத்துவதே என் நோக்கம். தயவு செய்து தமிழர்கள் அனைவரும் படித்துவிட்டு அவர்கள் கருத்தை பதிவு செய்யவும்.
நான் நீண்ட நாட்களாக தமிழர்களை பீடித்திருக்கும் ஒரு சாபக்கேட்டை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து இருந்தேன். அது வேறு ஒன்றும் இல்லை சாட்சாத் நம்ம கலைஞர் கருணாநிதி தான், மன்னிக்கவும் அவருடைய பாணியிலே சொல்வதென்றால் கயவர் கருணா என்று தான் சொல்ல வேண்டும். திருவாரூரில் இருந்து கள்ளத்தனமாக ரயிலில் சென்னை வந்தவர்க்கு இன்று கணக்கிட முடியாத அளவுக்கு சொத்து இருக்கிறது. கேட்டால் எனக்கு ஒரு veedum ஒரு இடமும் மட்டும் தான் இருக்கிறதாக சொல்லிகொள்வார். அப்படி பட்டவரை கயவர் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது. ஒரு முறை திரு இல.கணேசன் அவர்கள் திருநாவுக்கரசரும் அப்பரும் பிறந்த பூமியில் கருணாநிதி பிறந்தது துரதிஷ்டம் என்று சொன்னார். ஆன்மிகம் சார்ந்த விசயமாக அவர் அப்படி சொன்னார். ஆனால் உண்மையாகவே எண்ணற்ற மனிதநேயமிக்க, தன்னலமற்ற மகான்கள் தமிழுக்காவும், தமிழ் மக்களுக்காவும், நாட்டுக்காவும் பிறந்த இந்த புண்ணிய பூமியில் இந்த கயவர் பிறந்தது மிகவும் துரதிஷ்டம் தான். ஆம் இனிமேல் இவரை கயவர் என்றே அழைப்போம். அதுதான் அவருக்கு பொருத்தமும் ஆகும்.
கம்பன் வீட்டு கட்டுதெறியும் கவிபாடும் என்று நாம் அறிந்து இருக்கிறோம். ஆனால் கயவர் கருணாநிதி வீட்டு நாய்க்குட்டியும் மந்திரி ஆகும் என்னும் நிலைமையை உருவாக்கி இருக்கிறார். அதுதான் அறுபது ஆண்டுகாளாக அவருடைய சாதனை.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று சொல்லிக்கொண்டு அதன்படி வாழ்ந்து கட்டியவர் அறிஞர் அண்ணா. தமிழ், மதர்சர்பின்மை, பதவி மற்றும் நேர்மை இப்படி எல்லாம் சொல்லிக்கொண்டு அதற்கு நேர்மாறாக வாழ்கிறவர் நமது மாபெரும் கயவர்.
தமிழ், இதை எழுதும்போதும், பேசும்போதும், கேட்கும்போதும், படிக்கும்போதும் எவளவு சுவையாகவும், இனிமையாகவும், இளமையாகவும், ஆர்வமாகவும் இருக்கிறது. ஆம் அந்த தமிழ் தான் இதுவரை பல்லாயிரக்கணக்கான பேரை வாழவைத்துவிட்டு இன்று அழிந்து கொண்டு இருக்கிறது. அப்படி தமிழால் உயர்ந்தவர்களில் ஒருவர்தான் இந்த கயவர். தமிழால் உயர்ந்து கொண்டு அதே தமிழுக்கும் தமிழர்களுக்கும் தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார் இந்த கயவர். அவர் நம்மை விட இந்த உலகத்தில் அறிவாளி மற்றும் ஞாபக சக்தி உள்ளவர்கள் intha உலகத்தில் என்று நினைத்து கொண்டு இருக்கிறார். அகன்ற தமிழகம் துரோகிகளை பார்த்து இருக்கிறது. அப்படிப்பட்ட துரோகிகlil கயவர் மிகவும் கொடூர மனம் padaithavar மற்றும் மன்னிக்க mudiyathavar . oppatra தமிழன துரோகி entra pattathai யாரும் நெருங்க முடியாத அளவுக்கு இருக்கிறார். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் சாகடிக்கப்பட்ட போது பதவிக்காக சோனியா காலடியை நக்கி கொண்டிருந்தார். காலை உணவுக்கு பிறகு மதிய உணவுக்கு முன்பு உண்ணாவிரதம் என்ற பேரில் மிகப்பெரிய நாடகத்தை அரங்கேற்றி வெற்றி பெற செய்தார். இப்பொழுது சொல்லுங்கள் இவர் ஒப்பற்ற தமிழின துரோகியா இல்லையா என்று. துரோகம் என்ற சொல்லுக்கு பொருள் கருணாநிதி போலும். இனி தமிழ் akaraadhiyil இதை பதிவு செய்யவும.
முதலில் கயவர் தமிழுக்கு செய்த தீமைகளை பார்ப்போம். பிறகு thamilarkalukkum தமிழ் நாட்டிற்கும் செய்த தீமைகளை பார்ப்போம். iyndhu முறை தமிழ் நாட்டின் முதல் அமைச்சராக தமிழக மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதிக காலம் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக irundhum இன்று தமிழ் அழியும் நிலையில் கொண்டு வந்துள்ளார். சமஸ்க்ருத ஆக்கிரமிப்பில் இருந்த மீண்ட தமிழ் இன்று ஆங்கில ஆக்கிரமிப்பில் முழி பிதுங்கி கொண்டு இருக்கிறது. ஆட்சியாளர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையில் தமிழை வளர்த்திருக்க முடியாதா? முடியும் ஆனால் அவர் ஒரு போதும் அதை பற்றி நினைக்கவில்லை. தமிழை பேசி பதவிக்கு வந்தார். தமிழை விற்று காசு பார்த்தார்.தமிழால் புகழ் அடைந்தார். பாவம் இவரால்தான் தமிழுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.
அந்த காலத்தில் மன்னர்கள் தங்கள் நாட்டு எல்லையை விரிவு படுத்த போருக்கு சென்றார்கள். அனால் இந்த கயவர் ஒரே இடத்தில இருந்துக்கிட்டு அவருடைய குடும்பத்தின் அதிகாரத்தை தமிழகம் முழுவதும் பரப்ப யோசித்தார். யோசித்துகொண்டே இருக்கிறார். அதில் வெற்றியும் கிட்டிவிட்டது. அப்படி இருக்கும்போது அவருக்கு தமிழை பற்றி நினைக்க நேரமேது அவசியமேது.
இன்றைய உலகமாக்கப்பட்ட உலகில் ஆங்கிலம் மிகவும் அவசியம். நானும் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டுதான் வெளிநாட்டில் வேலை செய்தி கொண்டு இருக்கிறேன். அனால் தமிழ்நாட்டில் தமிழை அமுக்கி கொண்டு ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எத்தனையோ அறிஞர்கள் தமிழ் வழியில் படித்தவர்க்கு அரசாங்க வேலைகளுக்கு முன்னுரிமை கொடுத்தால் ஓரளவுக்கு அனைவரும் தமிழ் படிக்க, தமிழ் மேல் ஆர்வம் கொள்ள வாய்ப்பு இறுக்கிradhu. இது madhiri ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை விட்டுவிட்டு அறுபது ஆண்டுகாலமாக மேடைகளில் பொய் சொல்லிக்கொண்டு திரிகிறார். கயவர் எந்த செயல் செய்தாலும் ஒட்டு வங்கியை மனதில் வைத்துக்கொண்டுதான் செய்வார். Ottu வங்கியை ஏன் மனதில் வைத்திருக்கிறார் எப்போதும் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக. தமிழ் படித்தவர்களுக்கு அரசாங்க முன்னிரிமை என்றால் தெலுங்கு, மலையாளம் மற்றும் பிற மொழிக்காரர்கள் ஒட்டு கிடைக்காது என்று கணித்திருக்கிறார். அவருக்கு தமிழ் அழிந்தாலும், தமிழர்கள் அழிந்தாலும் தன பதவி மற்றும் தன்னுடைய குடும்பத்தினரின் பதவி போய்விடக்கூடாது. ஆனால் மேடைகளிலும், பத்திரிக்கைகளிலும் பதவி எனக்கு தோளில் கிடக்கும் துண்டு மாதிரி என்று காமெடி பண்ணுவார். ஆனாலும் ஒருவிதத்தில் அவர் உண்மையைத்தான் சொல்கிறார். அவருக்கு பதவி தோளில் கிடக்கும் துண்டுபோல் எப்போதும் அவர் கூடவே இருக்க வேண்டும். மக்கள்தான் thavaraaka நினைத்து கொண்டிருக்கின்றனர்.
கல்தோன்றா மண்தோன்றா காலத்துக்கும் மூத்தகுடி தமிழ்குடி என்று சொல்லுகிறோம் அதை உலக அரங்கில் உறுதிபடுத்த எதாவது ஆராய்ச்சி நடவடிக்கைகளை எடுத்திருக்கிறாரா அதுவும் இல்லை. நாம் மட்டும் நம்மை பற்றி பேசுவதில் என்ன பெருமை என்ன இருக்கிறது . நனது பெருமைகளை தொன்மையை உலகுக்கு தெரியபடுத்தவேண்டும் அவர்கள் அதை அங்கீகரிக்க வேண்டும் அட்துதான் நமக்கு பெருமை. அதிக காலம் முதல்வராக இருக்கிற கயவர் அதை பற்றி ஒருநாளாவது நினைத்து இருப்பாரா? பாவம் அவருக்கு அதற்கெல்லாம் நேரம் aedhu. தன்னுடய குடும்ப அதிகார பரவலாக்கம் பற்றியே சிந்தித்து கொண்டிருக்கிறார்.
தனக்கோ தன்னுடைய கட்சிக்கோ வேண்டிய பதவிகள் கிடைக்கவில்லை என்றால் உடனே டில்லிக்கு சென்று அவர்களை மிரட்டி வேண்டியதை பெற்றுக்கொண்டுதான் திரும்புவார். ஆனால் தமிழுக்கோ தமிழர்களுக்கோ ஏதாவது என்றால் கடிதம் எழுதுவார். அறுபது ஆண்டுகளாக கடிதம் எழுதுகிறார் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காணவில்லை. இவருடைய கடிதங்களை kandaaley இது kamedy pees என்று kuppai thottiyil pootuviduvaarkalam.
thodarum

Thursday, June 3, 2010

Vannakkam

யாதும் ஊரே யாவரும் கேளீர் மற்றும் வந்தாரை vaala வைக்கும் செந்தமிழ் nadu என்ற பண்பாட்டிற்கு உரிய நம்மை இன்று உலகெங்கும் அலைகழிக்கிரர்கள் என்பதை நீங்கள் அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

நன்றி
தமிழ் azhagar

வணக்கம் Bloggers

எல்லா இனைய வாசகர்களுக்கும் வணக்கம்.

நன் நிறைய விஷயங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டி இருக்கிறது. நாளை முதல் தடர்ந்து என்னுடய பதிவை பார்க்கவும்.

இப்படிக்கு
தமிழ் azhagar